வெண்பொங்கல் செய்ய
வாழைக்காய் பஜ்ஜி போட வாழைக்காய் சீவ கஷ்டமாக இருக்கா? உங்களுக்கான டிப்ஸ் வாழைக்காய் சீவும் கத்தியில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளுங்கள், அதுக்கு அப்புறம்வாழைக்காயை சீவுங்க அழகான வடிவமாக வரும் .
குக்கரில் சாதம் வைக்க வேண்டாம், அது உடம்புக்கு நல்லது கிடையாது சர்க்கரை நோய் வருவதற்கு காரணம், வடிச்ச சாதத்தை சாப்பிட வேண்டும். பிரியாணி அந்த மாதிரி மட்டும் குக்கர் யூஸ் பண்ணுங்க.
பச்சரிசியில் வெண்பொங்கல் பண்ண வேண்டாம். அப்படி வெண்பொங்கல் செய்தாலும் ஒரு தடவை சாப்பிடுகிற மாதிரி வைத்துக் கொள்ளுங்கள், புழுங்கல் அரிசியில் வெண்பொங்கல் செய்து சாப்பிடலாம்.
பச்சை மிளகாய் அதிகம் இருந்தால் அழுகுவதற்குள் வெந்நீரில் கொதிக்கவைத்து, பின் வெயிலில் உலர்த்தி எடுக்கவும். இதனை மோர்க்குழம்பு. அவியல், சட்னி அரைக்கும்போது உபயோகித்தால் நிறம் மாறாமல் வெண்மையாக இருப்பதுடன் காரமும் குறையாமல் இருக்கும்.
பால் பிழிந்தெடுத்ததேங்காய் துருவலை வெளியே கொட்டாமல் அதனுடன்கறிவேப்பிலை சேர்த்து வறுத்து உப்பு, புளி, காரம் பூண்டு பற்கள் சேர்த்து சுவையான துவையல் செய்யலாம்.
0
Leave a Reply