சிவகார்த்திகேயன் படத்தில் மலையாள நடிகர் திலீப்
'தாய் கிழவி' படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் என்பவர் இயக்கத்தில் அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். கிராமத்து கதையில் உருவாக உள்ள இந்த படத்திற்கான புரோமோ வீடியோவிற்கான படப்பிடிப்பை மதுரையில் எடுக்க உள்ளனர். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் திலீப் உடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
0
Leave a Reply