மலையாள நடிகர் திலீப், சிவகார்த்திகேயன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இயக்குனர் ராம்குமார் பால கிருஷ்ணன் இயக்கத்தில்'பார்க்கிங்', சிம்புவின் 49வது படம், ரஜினியின் படம் ஆகியவை பேச்சுவார்த்தையில் இருந்து பின்னர் கைவிடப் பட்டது. தற்போது சிம்புவுக்கு கூறிய அதே கதையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். சாய் அபயங்கர் இசையமைக்க, மலையாள நடிகர் திலீப் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
0
Leave a Reply