மலையாள நடிகர் மோகன்லால் தமிழில் பிசியாக நடிக்க உள்ளார்.
மலையாள நடிகர் மோகன்லால், ரஜினியின் 'ஜெயிலர் 2' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து,சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.அதேபோல், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள அவரது 64வது படத்திலும் மோகன்லால் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. ரஜினி, அஜித், சிவகார்த்திகேயன் படங்கள் என அடுத்தடுத்து தமிழில் மோகன்லால் பிசி யாக நடிக்க உள் ளார். மலையாள நடிகர் மோகன்லால், அவ்வப் போது தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
0
Leave a Reply