25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


மலையாள நடிகர் மோகன்லால் சொத்து மதிப்பு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மலையாள நடிகர் மோகன்லால் சொத்து மதிப்பு

மலையாள சினிமா ரசிகர்களுக்கு இவரைப் பற்றிய அறிமுகமே தேவையில்லை, தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் அப்படி தான் எனலாம்.தமிழில் இருவர், உன்னை போல் ஒருவன், ஜில்லா, காப்பான் போன்ற படங்களில் மோகன்லால் நடித்துள்ளார். அதிலும் அண்மையில் நடிகர் ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.30 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கும் இவர் தொடர்ந்து நல்ல கதையுள்ள படங்களில் நடித்து வருகிறார்.தற்போது ப்ருத்விராஜ் இயக்கத்தில் “எம்புரான்” படத்தில் நடித்து வருகிறார், லூசிஃபர் படத்தில் இரண்டாம் பாகமாக உருவாக்கும் இப்படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.

நடிகராக மட்டுமில்லாமல் சொந்த தொழிலிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சினிமா திரையரங்கம், கல்வி நிறுவனங்கள், உணவகம் உள்பட பலவற்றை கவனித்து வருகிறார்.நடிப்பை தாண்டி சின்னத்திரையில் தொகுப்பாளராக பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக இவர் ரூ.18 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளாராம்.சினிமா, சொந்த தொழில் என சம்பாதிக்கும் மோகன்லால் முழு சொத்து மதிப்பு ரூ. 450 கோடி வரை இருக்கலாம்..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News