மாம்பழ சீசன் தொடங்கிவிட்டது
மாம்பழங்களில் அதன் வகைகளுக்கு ஏற்ப சுவையும் மாறுபடும்மாம்பழ பிரியர்கள் பலரும் பல வகையான மாம்பழங்களை வாங்கி வருகின்றனர்.. இந்தியாவின் எந்தெந்த மாநிலங்களில் மாம்பழங்களை விளைவிக்கப்படுகின்றன?
இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், பீகார்,குஜராத், ஹரியானா, ஹிமாச்சலபிரதேசம், கர்நாடகா, மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப்,ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம்,மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் அதிகப்படியாக மாம்பழங்கள் விளைவிக்கப்படுகின்றன
தமிழ்நாட்டில் அல்போன்சா, தோத்தாபுரி, பங்கனப்பள்ளி, நீலம் ஆகிய மாம்பழ வகைகள் கிடைக்கின்றன.
.ஆந்திர பிரதேசம்: பங்கனப்பள்ளி, தோதாபுரி, நீலம், சுவர்ணரேகா ஆகியமாம்பழ வகைகள் கிடைக்கின்றன.
பீகார்: பாம்பே க்ரீன் (Bombay Green), சௌசா, தஷேஹரி, ஃபஸ்லி, குலாப்காஸ், கிஷென் போக், ஹிம்சாகர், சர்தாலு, லாங்க்ராஆகிய மாம்பழ வகைகள்விளைகின்றன.
குஜராத்: கேசர், அல்போன்சா, ராஜாபுரி, ஜமாதார், தோதாபுரி, நீலம், தஷேஹரி, லாங்க்ராஆகிய மாம்பழ வகைகள்கிடைக்கின்றன.
ஹரியானா: சௌசா, தஷேஹரி, லாங்க்ரா, ஃபஸ்லி ஆகிய மாம்பழ வகைகள் கிடைக்கின்றன,
ஹிமாச்சல் பிரதேசம்: சௌசா, தஷேஹரி, லாங்க்ரா ஆகிய மாம்பழவகைகள் கிடைக்கின்றன.
மகாராஷ்டிரா: அல்போன்சா, கேசர், பைரி ஆகிய மாம்பழவகைகள் கிடைக்கின்றன.
கர்நாடகா: அல்போன்சா, தோத்தாபுரி, பங்கனப்பள்ளி, பைரி, நீலம், மல்கோவா ஆகிய மாம்பழவகைகள் கிடைக்கின்றன.
மத்திய பிரதேசம்: அல்போன்சா, பாம்பேக்ரீன், லாங்க்ரா, நீலம், ஃபஸ்லி ஆகிய மாம்பழவகைகள் கிடைக்கின்றன.
பஞ்சாப்: சௌசா, தஷேஹரி, மால்டா ஆகிய மாம்பழ வகைகள் கிடைக்கின்றன.
ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம்: பாம்பே க்ரீன், சௌசா, தஷேஹரி, லாங்க்ராஆகிய மாம்பழ வகைகள்கிடைக்கின்றன.
தமிழ்நாடு: அல்போன்சா, தோத்தாபுரி, பங்கனப்பள்ளி, நீலம் ஆகியமாம்பழ வகைகள் கிடைக்கின்றன.
மேற்கு வங்காளம்: ஃபஸ்லி, குலாப்காஸ், ஹிம்சாகர், கிஷன் போக், லாங்க்ரா, பாம்பே க்ரீன்ஆகிய மாழ்பழ வகைகள்கிடைக்கின்றன.
இராஜபாளையம்: நம்நகரில் பஞ்சவர்ணம், கிளிமூக்கு, சப்பட்டை, காசாலாடு வகை மாம்பழங்கள் மிகவும் சுவையானது, பஞ்சவர்ணம், சப்பட்டை ருசிக்கு எந்த மாம்பழம் வராது என்றே சொல்லலாம். கிளிமூக்கு ஊறகாய்க்கு ஏற்ற காய் ஆகும்
0
Leave a Reply