மே தின, உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் 2025
வீட்டை உயர்த்திட
நாட்டை வளர்த்திட
நாளை உருவாக
இன்று உழைந்திடும்
உன்னதக் கரங்களே..! தொழிலாளர்கள்
உங்கள் உழைப்பும் அப்பணிப்புமே நாட்டை கட்டமைக்க உதவுகிறது.உடலினை இயந்திரமாக்கி உழைப்பினை உரமாக்கி, உலகத்தை இயங்க வைக்கும் உன்னத தோழனே உன்னுடைய நாளில் உங்களை நாங்கள் வணங்குகிறோம்..!
0
Leave a Reply