மீனாட்சி சவுத்ரி,டைகர் ஷெராப்க்கு ஜோடியாக நடிக்கிறார்.
மீனாட்சி சவுத்ரி தமிழ், தெலுங்கில் நடித்த இவர், அடுத்து பாலிவுட்டிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். ஹிந்தியில் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ ஒரு படம் எடுக்கிறார். ஆக்ஷன் கதையில் உருவாகும் ,இதில் நாயகனாக டைகர் ஷெராப் நடிக்க ஜோடியாக மீனாட்சி நடிக்கிறார்.
0
Leave a Reply