25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


மீராபாய் சானு காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்று புதிய சாதனை .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மீராபாய் சானு காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்று புதிய சாதனை .

காமன்வெல்த் பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் நேற்று ஆமதாபாத்தில் 30 நாடுகளில் இருந்து 291 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.  48 கிலோ எடைப்பிரிவில் களமிறங்கினார் இந்திய வீராங்கனை மீராபாய் சானு 31.

முதலில் நடந்த  'ஸ்னாட்ச்' பிரிவில் 84 கிலோ எடை துாக்கினார். - அடுத்து 'கிளீன் அண்டு ஜெர்க்' பிரிவில் 109 கிலோ துாக்கினார். மொத்தம் 193 எடை தூக்கிய மீராபாய் சானு, முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.  இது காமன்வெல்த் பளுதூக்குதலில் புதிய சாதனை (இதற்கு முன் 179) ஆனது.

இந்தியாவின் தர்மஜோதி ஆண்களுக்கான 56 கிலோ பிரிவில் மொத்தம் 224 கிலோ (97+127) எடை தூக்கி, தங்கப் பதக்கம். கைப்பற்றினார். 

 தேசிய விளையாட்டு சாம்பியன் ஆண்களுக்கான 60 கிலோ பிரிவில், ரிஷிகன்டா, 271 கிலோ (120+151) எடை தூக்கி தங்கம் வசப்படுத்தினார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News