மெகா திருவிழா ஆரம்பம்: இன்று தொடங்கும் 2026 உலகக் கோப்பை கால்பந்து!
அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் 23-வது 'பிபா' உலகக் கோப்பை கால்பந்து தொடர் இன்று பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது. முதல் முறையாக 48 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரின் முதல் போட்டியில், மெக்சிகோ சிட்டியில் மெக்சிகோ அணியும், தென் கொரிய அணியும் மோதுகின்றன.
0
Leave a Reply