பூமியை தாக்குமா 'விண்கல்'
'2007 எப்.டி.3' விண்கல் விண்வெளியில் சுற்றி வருகிறது. இது2024ல் பூமியில் ஏதாவது ஒரு பகுதியில் விழும் வாய்ப்பு உள்ளது என நாசா எச்சரித்துள்ளது. விண்வெளியில் இதுவரை 32 ஆயிரம் விண்கற்கள் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் 2007ல் கண்டறியப்பட்ட'2007 எப்.டி.3' விண்கல் தன் சுற்றுவட்டப்பாதையில் இருந்து விலகி செல்வதை நாசா கண்டறிந்தது. இது இந்தாண்டு பூமியில் விழும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான வாய்ப்பு என்பது1.15 கோடிக்கு ஒன்று என்ற விகிதத்தில் தான் உள்ளது.
0
Leave a Reply