மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம்,ஒரே நாளில் 2,048.99 கோடிவசூல்.
பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான 'MICHAEL', உலகம் முழுவதும் முதல் வார இறுதியில் $217.4 மில்லியன் வசூல் செய்து வரலாற்றிலேயே இதுவே முதல் முறையாக ,பிரம்மாண்ட சாதனையைப் படைத்த ஒரு பயோபிக் (Biopic) வகைத்திரைப்படம் .அன்டோயின் ஃபுகுவா இயக்கத்தில், மைக்கேல் ஜாக்சனின் சகோதரர் மகன் ஜாபர் ஜாக்சன் நாயகனாக நடித்திருக்கும் இத்திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் வேட்டையைத் தொடர்ந்து வருகிறது.
0
Leave a Reply