கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரி
உயிரினங்களில் மனிதர்கள், விலங்குகள், பறவைகள் தவிர நுண்ணுயிரிகளும் உள்ளன. இதில் பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ், புரோட்டோசோவா உள்ளன. இவை வெறும் கண்ணுக்கு தெரியாது. டெலஸ்கோப் உதவியுடனே பார்க்க முடியும். இதில் மனிதர்களுக்கு நோயை பரப்பும் பல நுண்ணுயிரிகள் இருந்தாலும், சில மருந்து, உணவு தயாரிப்புக்கு பயன்படுகின்றன. உணவுப் பொருட்களைச் சூடாக்கினால் தீமை செய்யும் பாக்டீரியா என்ற நுண்ணுயிர் அழியும் என்பதை, உறுதிப்படுத்தியவர் பிரான்ஸ் விஞ்ஞானி லூயி பாஸ்டர். இதற்கு 'பாஸ்கரிசேஷன்' என பெயர்
0
Leave a Reply