ரஷ்ய வீராங்கனை பரிபாஸ் ஓபன் டென்னிசில் மிர்ரா ஆன்ட்ரீவா சாம்பியன் .
பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவா, உலகின் 'நம் பர்-1 பெலாரசின் அரினா சபலென்கா மோதினர்.
சிறப்பாக ஆடிய ஆன்ட்ரீவா 2-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பை வென்றார்..
0
Leave a Reply