Neet தேர்வில் 720/720 பெற்ற எம்.ஜெயதி பூர்வஜா மாணவிக்கு ஸ்டெதஸ்கோப் வழங்கி பாராட்டு
திருவண்ணாமலையை சேர்ந்த எம்.ஜெயதி பூர்வஜா என்ற மாணவி 720/720 பெற்று இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்
பாலசுப்பிரமணியம் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்து, அவரது கடின உழைப்பிற்குப் பாராட்டு தெரிவிக்கும் விதமாக, ஸ்டெதஸ்கோப் ஒன்றைப் பரிசாக வழங்கி கௌரவித்தார் .
0
Leave a Reply