'மணி ஹெய்ஸ்ட்' வெப் சீரீஸ் மீண்டும் வருகிறது.
மணி ஹெய்ஸ்ட்'உலகின் பிரபலமான வெப் சீரீஸ்,. உலகளவில் அதிகமான நபரால் பார்க்கப்பட்ட வெப் தொடரும் இது. இப்போது அடுத்த சீசனுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தங்க சுரங்கம், தங்கம் கொள்ளை தொடர்பான கதை என கூறப்படுகிறது.மணி ஹெய்ஸ்ட்'டீசரில் 'புரட்சி ஒருபோதும் முடிவதில்லை' என வாசகம் இடம் பெற்றுள்ளது.
0
Leave a Reply