மழைக்கால விழிப்புணர்வு
மழை காலத்தில் குழந்தைகளிடம் சொல்லுங்கள்.
தெருவில் மற்றும் சாலைகளில் செல்லும்போது
மின் கம்பம் அருகில் செல்வக் கூடாது .
மின் கம்பத்தினை தொடக்கூடாது.
அறுத்து விழுந்த மின் கம்பிகளை மிதிக்க கூடாது.
தெரு மற்றும் சாலையில் உள்ள பள்ளங்களில்தேங்கி கிடக்கும் மழை நீரில் நடக்கக்கூடாது.
0
Leave a Reply