சவுதியில் 12,600-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் நாடுகடத்தல்!
ஜூலை 23 முதல் 29 வரை நடைபெற்ற சோதனை நடவடிக்கைகளில்:
🔹 14,154 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
🔹 அவர்களில் 12,613 வெளிநாட்டவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
🔹 இகாமா, வேலை அனுமதி மற்றும் எல்லை விதிமுறைகளை மீறியதே முக்கிய காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.
⚠️ சட்டவிரோதமாக வெளிநாட்டவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், SR 1 மில்லியன் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
📌 சவுதி சட்ட விதிமுறைகளை பின்பற்றி செயல்படுவது அவசியம்.
0
Leave a Reply