கடலுக்குள் மலை
கடலுக்கடியில் உயரமான மலை மத்திய அமெரிக்க நாடான கவுதமாலா கடலில் கண்டறியப்பட்டுள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து7484 அடி ஆழத்தில் அமைந்துள்ளது. இதன் உயரம்5429 அடி. பரப்பளவு14 சதுர கி.மீ. இது உலகின் உயரமான கட்டடம் துபாயின் புர்ஜ் கலிபாவை விட2 மடங்கு அதிகம். கடல் மலை என்பது கடலின் தரைப்பகுதியில் இருந்து உயர்ந்து, அதே நேரத்தில் கடல் மட்டத்தை அடையாமல் கடலில் மூழ்கியிருக்கும் பெரிய நில வடிவம். செயற்கைக்கோள் தரவுகளின்படி, கடலுக்கு அடியில்3280 அடி உயரத்துக்கு மேலான ஒரு லட்சம் கடல் மலைகள் உள்ளன.
0
Leave a Reply