கிரிக்கெட் லீக்போட்டியில் மும்பை, கொல்கட்டா அணிகள் மோதின.
கிரிக்கெட் லீக் தொடருக்கான லீக் போட்டியில் மும்பை, வான்கடே மைதானத்தில் நேற்று மும்பை, கொல்கட்டா அணிகள் மோதின. மும்பை 'லெவன்' அணியில் ஆப்கானிஸ்தான் 'ஆப்-ஸ்பின்னர்' கசன்பர், வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர் ஷெர்பேன் ரூதர் போர்டு அறிமுகமாகினர். கொல்கட்டா 'லெவன்' அணியில், வெளிநாட்டு வீரர்களான கிரீன், ஆலன், நரைன், முசரா பானி இடம் பெற்றனர். 'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
கொல்கட்டா அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 220 ரன் எடுத்தது.
மும்பை அணி 11 ஓவரில், 135/0 ரன் எடுத்திருந்தது.
0
Leave a Reply