25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


பெங்களூரு அணியை வீழ்த்தி மும்பை அணி  3-வது வெற்றியை    பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் பதிவு செய்தது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெங்களூரு அணியை வீழ்த்தி மும்பை அணி  3-வது வெற்றியை  பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் பதிவு செய்தது.

 20 ஓவர் கிரிக் கெட் போட்டி ,5 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது பெண்கள் பிரிமீயர் (டபிள்யூ.பி.எல்.) குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 16-வது லீக்கில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர் கொண்டது. 

20 ஓவர் முடிவில் மும்பை அணி 4 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்தது. நாட்சிவெர் 100 ரன்களுடன் (57 பந்து, 16 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். 

20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட்டுக்கு 184 ரன்கள் எடுத்தது. 15ரன்கள் வித்தியாசத்தில்மும்பை அணி வெற்றி பெற்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News