காளான் தோசை.
தேவையான பொருட்கள்
200 கிராம்காளான்,2டீஸ்பூன் எண்ணெய், 1 பெரிய வெங்காயம்,1/2 டீஸ்பூன்மிளகாய் தூள்,1/4 டீஸ்பூன்கரம் மசாலா,தேவையான அளவு உப்பு,தேவையான அளவுதோசை மாவு,
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதங்கியதும் பொடியாக நறுக்கிய காளான் சேர்த்து வதக்கவும். அதனுடன் மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து வதக்கி மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும்.
பின்பு தோசை வார்த்து அதன் மேல் காளானை பரப்பி வேக வைக்கவும்.
சுவையான காளான் தோசை தயார்.
0
Leave a Reply