25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


மஸ்ரூம் ஊறுகாய் ( mushroom pickel )
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மஸ்ரூம் ஊறுகாய் ( mushroom pickel )

தேவையான பொருட்கள் -  

ஒரு கப் நல்லெண்ணெய் ,ஒரு பாக்கெட் மஸ்ரூம் ,கால்ஸ்பூன் கடுகு பொடி,இரண்டு ஸ்பூன்எலுமிச்சை பழச்சாறு,

தேவையான அளவு உப்பு,கால் டீஸ்பூன்மஞ்சள்தூள்,அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள்,அரை டீஸ்பூன் கரம் மசாலா தூள்,

ஒருஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

செய்முறை -  

மஸ்ரூம் ஐ பொடியாக நறுக்கி வைக்கவும்.கடாயில் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். மஷ்ரூம் சேர்த்து வதக்கவும்.அதில் மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் ,கரம் மசாலாத்தூள் ,கடுகு தூள், உப்பு,சேர்த்து வதக்கவும்.

மஷ்ரூம் நன்றாக வெந்ததும், கடைசியாக எலுமிச்சை பழச்சாறு விட்டு இறக்கவும். ஊறுகாய் ஆறியதும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் ஒரு வாரம் உபயோகப்படுத்தலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News