நிலவில் குடியிருப்புகள் அமைக்க மஸ்க் திட்டம்.
அடுத்த பத்து ஆண்டுகளில் நிலவில் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் குடியிருப்புகளை உருவாக்கும் இலக்கு இருப்பதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துடன், நிலவில் நிரந்தர தளங்களை அமைக்கும் முயற்சிகளும் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
0
Leave a Reply