இளநரை போக கடுக்காய்
தேவையானவை :- - கடுக்காய் பவுடர் - ஆம்லா பவுடர் -நல்லெண்ணெய் - கருவேப்பிலை பவுடர்
செய்முறை :- 1 டீஸ்பூன் கடுக்காய், 2 டீஸ்பூன் ஆம்லா பவுடர், 1 டீஸ்பூன் கருவேப்பிலை பவுடர் ஆகியவற்றை எடுத்து கொண்டு நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். அடுத்து 4 டீஸ்பூன் நல்லெண்ணெய்யை எடுத்து கொண்டு அதனை லேசாக சூடு செய்து, இந்த மூன்று பவுடரையும் அதனுள் சேர்த்து பேஸ்ட் போல செய்து கொள்ளவும். வாரத்திற்கு ஒரு முறை இந்த பேஸ்ட் தேய்த்து கொண்டு தலைக்கு குளித்தால் இளநரைகள் ஓடி போய்விடும். அதோடு சேர்த்து முடியும் கருகருவென வளர ஆரம்பித்து விடும்.
0
Leave a Reply