சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் திட்டம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (09.07.2024) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது குறித்தும் மற்றும் தமிழ் புதல்வர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாகவும் கல்லூரி முதல்வர்கள், கல்லூரி நோடல் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் களப்பணியாளர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப. ஜெயசீலன், I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
0
Leave a Reply