பார்வதியாக நடிக்கும் நபா நடேஷ்.
'ராமாயணா' படத்தில் சீதாவாக சாய் பல்லவி, மூக்குத்தி அம்மன் 2'வில் அம்மனாக நயன்தாரா நடிக்க ,'நாகபந்தம்' படத்தில் நடிகை நபா நடேஷ் பார்வதியாக நடிக்கிறார். கோடை விடுமுறைக்கு படம் ரிலீசாகிறது.அபிஷேக் இயக்கும் இப்படத் தில் தெலுங்கு நடிகர் விராட் கர்ணா ஐஸ்வர்யா மேனன் இன்னொரு நாயகியாகவும் நடிக்கின்றனர்.
0
Leave a Reply