25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


புதுமையை விரும்பும்  நாகார்ஜுனா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

புதுமையை விரும்பும்  நாகார்ஜுனா

ஆகஸ்ட் 14 ல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 'கூலி' படம் ரிலீஸ்  ஆகிறது. ஆக., 2ல் சென்னை நேரு ஸ்டேடியத்தில் பாடல் வெளியீட்டு விழா. படத்தின் டிரைலரும் வெளியானது. அனிருத் இசையமைத்து, நாகார்ஜுனா, அமீர் கான், சவுபின் சாஹிர், உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். 

இதில் வில்லனாக நடித்த நாகர்ஜூனா, ஐதராபாத்தில் பேசும்போது “எனக்கு புதுமை பிடிக்கும். வித்தியாசமான கதாபாத்திரங்களை செய்ய விரும்புவேன். லோகேஷ் உடன் பணி செய்ய ஆசைப்பட்டேன். கூலி கதையை கேட்டதும் பிடித்து விட்டது. ரஜினி இந்த கதையை  ஏற்றாரா என  கேட்டேன். ஏனென் றால் இதில் நான் நடித்த 'சைமன்' கதாபாத்திரம் தான் ஹீரோவை போல இருக்கும். ஹீரோவையும், வில்லனையும் லோகேஷ் சமமாக சித்தரிக்கிறார். படங்களில் எப்போதும் நல்லவர்களாக நடிப்பது நல்லதல்ல" என்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News