காற்றிலுள்ள ஈரப்பதத்தை அளக்கும் கருவியின் பெயர் .
உயிர்காக்கும் உன்னத உலோகம் என அழைக்கப்படுவது - ரேடியம்.
. `கறுப்புஈயம்' எனப்படும் தாது, - கிராபைட்.
கார்பன்மோனாக்சைடும், ஹைட்ரஜனும் சேர்ந்த கலவையின் பெயர் - `நீர்வாயு'.
காற்றிலுள்ள ஈரப்பதத்தை அளக்கும் கருவியின் பெயர் - ஹைக்கோமீட்டர்.
மின்னூட்டத்தினை தேக்கி வைக்கும் சாதனம் - மின்தேக்கி
0
Leave a Reply