25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


தேசிய ரோல் பால்போட்டி தமிழக அணி2வதுஇடம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேசிய ரோல் பால்போட்டி தமிழக அணி2வதுஇடம்.

திருச்சி, தொட்டியம், கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லுாரியில், தேசிய 21வது சீனியர் ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. தமிழகம், கர்நாடகா, கேரளா, மகாராஷ் டிராஉள்ளிட்ட மாநிலங் களில் இருந்து,600 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். நேற்று நடந்த இறுதிப் போட்டியில், ஆண்கள் பிரிவில் உத்தரபிரதேச அணி 6 கோல் அடித்து, சாம்பியன் ஆனது. 

பெண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் ராஜஸ்தான், தமிழக அணிகள் மோதின. ராஜஸ்தான் 4கோல்கள் அடித்து சாம்பியன் பட்டம் வென்றது. தமிழகம் மூன்று கோல் அடித்து இரண்டாம் இடத்தை பிடித்தது. இரண்டுமுறை சமஎண்ணிக்கையில் கோல் அடித்த நிலையில், கோல்டன் கோல் வாய்ப்பில், தமிழக அணியின் வெற்றி வாய்ப்பு நழுவியது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News