25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி : இந்திய அணி அறிவிப்பு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி : இந்திய அணி அறிவிப்பு

போட்டி விவரம்: சர்வதேச பெண்கள் நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி  போட்டி நியூசிலாந்தின் ஆக்லாந்தில் ஜூன் 15 முதல் 21 வரை நடக்கிறது.

பிரிவுகள்: 'ஏ' பிரிவில் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, உருகுவே ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் நியூசிலாந்து, சிலி, தென் கொரியா, பிரான்ஸ் அணிகளும் உள்ளன.

சுற்று முறை: லீக் சுற்றில் தலா 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இதில் வெல்லும் அணி 'புரோ லீக்' போட்டிக்கு தகுதி பெறும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News