டைமண்ட் லீக் ஈட்டி ஏறிதல் போட்டியில் 2வது இடம் பிடித்த நீரஜ் சோப்ரா.
டைமண்ட் லீக் போட்டி உலக தடகள கூட்டமைப்பு சார்பில் ,16வது சீசன் பைனல், சுவிட்சர்லாந்தின் ஜூரிச்சில் நடந்தது. ஈட்டி ஏறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா உட்பட, 7 பேர் பங்கேற்றனர். டோக்கியோ (2021, தங்கம்), பாரிஸ் (2024, வெள்ளி) என அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா மீது எதிர்பார்ப்பு இருந்தது.
முதல் இரு வாய்ப்பில் 84.35, 82.00 மீ., துாரம் மட்டும் எறிந்த இவர், அடுத்த 3 வாய்ப்புகளில் பவுல் செய்தார். கடைசி, 6வது வாய்ப்பில் அதிகபட்சம் 85.01 மீ., துாரம் மட்டும் எறிந்து, இரண்டாவது இடம் பிடித்தார்.

0
Leave a Reply