நியூரோவைப்ரோமெட்டோசில். (Neurofibrometosis)
சருமத்தில் ஏற்படும் பல பரம்பரை நோய்களில் இதுவும் ஒன்று. இக்கட்டிகள் அனைத்தும் நரம்புகளில் தோன்றி, உடலில் கை, கால், முகம், முன்பக்கம், பின்பக்கம் மற்றும் தண்டுவடத்தில் தோன்றும். வலி ஏதுமிருக்காது. இது புற்றுநோய் இல்லாத கட்டி. காப்பி நிறத்தில் மூன்றுக்கு மேற்பட்ட மச்சங்கள் இருந்தால் அவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் வர வாய்ப்புண்டு. பெரிய கட்டிகள் இருப்பின் அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம். இதற்கு அறுவை சிகிச்சை தவிர வேறு எந்த ஒரு சிகிச்சையும் கிடையாது.
0
Leave a Reply