இடைவெளியின்றி வாராவாரம் புதிய படங்கள் வெளியீடுகள்.
இந்தாண்டும் கடந்தாண்டை போல்இடைவெளியின்றிவாராவாரம்புதியபடங்கள்வெளியாகின்றன. இந்தவாரம்., ஜன. 23ல் 'திரௌபதி 2, ஹாட்ஸ்பாட் 2 மச், மாய பிம்பம்' ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன. இவற்றுடன் அஜித்தின் 'மங்காத்தா' படமும் ரீ ரிலீஸாகிறது. விஜயின் தெறி படம் இதனுடன் வருவதாக இருந்து மீண்டும் தள்ளிப்போய் உள்ளது.
0
Leave a Reply