ரயில் பயணிகளுக்கு புதிய அறிவிப்பு.
RAIL ONE செயலி மூலம் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை, பயணத்தின் போது அதே செயலியில் நேரடியாகக் காட்ட வேண்டும். டிக்கெட்டின் ஸ்கிரீன்ஷாட், PDF நகல் அல்லது வாட்ஸ்அப் மூலம் பகிரப்பட்ட பிரதிகள் செல்லுபடியாகாது. விதிமுறையை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
0
Leave a Reply