புதிய ரூல்ஸ்... KYC செய்யாத FASTag கணக்குகள் தடை செய்யப்படும்.
பெட்ரோல் பங்குகளில் இனி E20 பெட்ரோல் மட்டுமே வழங்கப்படும்.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் OTP மட்டும் போதாது, PIN / Password அல்லது Fingerprint போன்ற 2 பாதுகாப்பு முறைகள் அவசியம்.
சில வங்கிகள் டெபிட் கார்டு கட்டணங்களை உயர்த்தியுள்ளன.
KYC செய்யாத FASTag கணக்குகள் தடை செய்யப்படும்.
புதிய இன்சூரன்ஸ் பாலிசிகள் அனைத்தும் டிஜிட்டல் வடிவில் மட்டுமே வழங்கப்படும்.
0
Leave a Reply