25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


தமிழகத்தில் இனி டிஜிட்டல் டிரைவிங் லைசென்ஸ்?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழகத்தில் இனி டிஜிட்டல் டிரைவிங் லைசென்ஸ்?

தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழை டிஜிட்டல் முறையில் வழங்கும் நடைமுறை தொடர்பாக புதிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அச்சிடப்பட்ட Driving Licence (DL) மற்றும் Registration Certificate (RC) வழங்கும் நடைமுறைக்கு பதிலாக, DigiLocker மற்றும் mParivahan போன்ற டிஜிட்டல் தளங்கள் மூலம் ஆவணங்களைப் பயன்படுத்தும் நடைமுறை அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வாகன ஓட்டிகள் தங்களது முக்கிய ஆவணங்களை ஸ்மார்ட்போனிலேயே வைத்துக்கொண்டு தேவையான நேரத்தில் காண்பிக்க முடியும்.

காகித ஆவணங்களின் பயன்பாட்டைக் குறைத்து, போக்குவரத்து தொடர்பான சேவைகளை டிஜிட்டல் முறைக்கு மாற்றும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News