கரும்பு விவசாயிகளின் வாழ்க்கையை பற்றி பேசுகிறது'நுாறு சாமி'.
இயக்குனர் சசி, பிச்சைக்காரன் படத்திற்கு பிறகு, நடிகர் விஜய் ஆண்டனி கூட்டணியில் உருவாகி வரும் படம் 'நுாறு சாமி'.சுவாசிகா, அஜய் திஷான், கருணாஸ், லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் கரும்பு விவசாயிகளின் வாழ்க் கையை பற்றி பேசுகிறது.. கோடை விடு முறையில் ரிலீஸாகிறது.
0
Leave a Reply