பெண்களுக்கு நுங்கு சிறந்த கோடை உணவு .
நுங்கில் உள்ள சில இயற்கை anti-oxidants & plant compounds உடல் செல்களை பாதுகாக்கும்.
குறிப்பாக "Anthocyanin" போன்ற சேர்மங்கள் செல்களின் oxidative stress-ஐ குறைக்க உதவுகின்றன.
இதனால் overall health support கிடைக்கலாம் ஆனால்...“ஒரே ஒரு உணவு cancer-ஐ முழுவதும் தடுக்கிறது” என்று சொல்ல முடியாது.
மார்பக ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை.
சமச்சீர் உணவு.
வழக்கமான உடற்பயிற்சி.
நல்ல தூக்கம் .
வழக்கமான சுகாதார சோதனை.
0
Leave a Reply