25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


சத்தான ABC MALT
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சத்தான ABC MALT

தேவையான பொருட்கள் -  1 பெரியது, பீட்ருட் 1 சிறியது, ஆப்பிள் 1 பெரியது, பாதாம் 50 கிராம், முந்திரி 50 கிராம், ஏலக்காய் 10 எண்ணம்.

செய்முறை  - காரட், பீட்ருட், ஆப்பிள் தோல் சீவி துருவியில் துருவி தனித் தனியாக தட்டில் வைத்து நல்ல வெயிலில் உலர்த்தவும் நல்ல வெயிலாக இருந்தால், 1 நாளில் உலர்ந்து விடும், பின் இதை மிக்ஸியில் போட்டு பொடி செய்யவும். பாதாம் பருப்பை கொதித்த நீரில் போட்டு, 5 நிமிடம் ஊறவைத்து பின் எடுத்து தோல் உரித்துக் கொள்ளவும். இதை ஈரப்பதம் இல்லாமல் ஒடிக்கும் அளவிற்கு வறுத்து அரைத்து, பொடித்த காரட், பீட்ருட் ஆப்பிள் பொடியை சேர்த்து மிக்ஸ்பண்ணி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைக்கவும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை 1 டீஸ்பூன் பொடியுடன் நாட்டுச் சர்க்கரையை சுவைக்கு ஏற்ப 1 டம்ளர் பாலுடன் கலந்து கொடுக்க சத்தான ABC MALT.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News