சத்து மாவு கஞ்சி
தேவையான பொருட்கள் - முளைகட்டிய பாசிப்பயறு 100 கிராம், முளைகட்டிய வெந்தயம் 1 ஸ்பூன், முளைகட்டிய கோதுமை 100 கிராம், முளைகட்டிய கம்பு 100 கிராம், பொரிகடலை 100 கிராம், ஜவ்வரிசி 100 கிராம், சோயா பீன்ஸ் 100 கிராம்.
செய்முறை - மேற்கூறியவற்றை நன்கு வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும். 1 டம்ளர் தண்ணீர், காய்ச்சி, தேவையான அளவு ஜீனி சேர்த்து பருகலாம். இது காலை நேரத்தில் அருந்துவதற்கு உகந்ததாகும்.
0
Leave a Reply