ஐ.எஸ்.எல் கால்பந்து லீக் போட்டியில் ஒடிசா அணிவெற்றி.
ஒடிசா அணி ஐ.எஸ்.எல்கால்பந்து லீக் போட்டியில் 4-1 என, வடகிழக்கு யுனைடெட் அணியை வென்றது.இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 12வது சீசன் லீக் போட்டியில் நேற்று, அசாமின் கவுகாத்தியில் வடகிழக்கு யுனைடெட், ஒடிசா அணிகள் மோதி, ஒடிசா அணி 4-1 கோல் கணக்கில் வென்றது. இதுவரை விளையா டிய 4 போட்டியில், ஒரு வெற்றி, 2 'டிரா', ஒரு தோல்வி என, 5 புள்ளிக ளுடன் ஒடிசா அணி 9வது இடத்துக்கு முன்னேறியது.
0
Leave a Reply