யோகி ஆடலரசன் அய்யா அவர்கள் வழங்கும் ஒரு வார தசகாரிய வாசியோக ஆன்லைன் வகுப்புகள்
யோகி ஆடலரசன் அய்யா அவர்கள் வழங்கும் ஒரு வார தசகாரிய வாசியோக ஆன்லைன் வகுப்புகள் வருகின்ற திங்கள்கிழமை(14/11/2022) முதல் காலை 5 மணியிலிருந்து ஆறு மணி வரை நடக்க இருக்கின்றது.
Time: 5am to 6am கட்டணம்:- Rs 500/-.
மேலும் ஆன்மீக வரலாற்றில் முதன்முறையாக பெண்களுக்கு மட்டுமான ஆன்லைன் வாசியோக பயிற்சிகள் காலை 11 மணியிலிருந்து 12 மணி வரை மற்றும் மதியம் 3 மணியிலிருந்து நான்கு மணி வரை என இரு batch நடைபெற இருக்கின்றது.
பெண்களுக்கு மட்டுமான இந்த பயிற்சி வகுப்பில் 14 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மகளிரும் கலந்து கொண்டு பயனடையலாம்.
பெண்களுக்கான ஒரு வார வாசி யோக பயிற்சிகள் நடைபெறும் நேரம்: 11am to 12 am & 3pm to 4pm
மகளிர்களுக்கான ஆன்லைன் தசகாரிய வாசி யோக சாகா கல்வி பயிற்சிகளை வழங்குபவர்கள்: யோகினி மைத்ரேயா மற்றும் யோகி ஆடலரசன் ஐயா அவர்கள்
பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆர்வமுள்ள நண்பர்கள் கீழ்கண்ட அக்கவுண்ட் நம்பரில் வகுப்பு கட்டணத்தை செலுத்தி விட்டு அதற்கான ரசீதை அடியில் கண்ட நிர்வாகக் குழு whatsapp எண்ணுக்கு(8675371212) அனுப்பி வைக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நன்றி. வணக்கம்.
Chelladevi R
Ac.no:0106301000031514
Branch:Arakandanallur
IFSC:DBSSOIN0106
Whatsapp no-9087650998
Gpay-9087650998
நிர்வாகக் குழு.
சைவ சன்மார்க்க யோக சேவை இயக்கம் மற்றும் வாகீசர் தசகாரிய வாசி யோக சாகா கல்வி பயிற்சி மையம்.
திருக்கோவிலூர்.
Cell - 8675371212
0
Leave a Reply