25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


வெங்காய தொக்கு. (Onion Thokku)
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெங்காய தொக்கு. (Onion Thokku)

தேவையானவை :

பெரிய வெங்காயம் 1/2 கிலோ (பொடித்தது)

பூண்டு - 10 பல் (நசுக்கியது)

வினிகர் 1/4 கப்

சோம்பு 1/2டீஸ்பூன்

கடுகு 1 டீஸ்பூன்

எண்ணெய் 1/2 கப்

கருவேப்பிலை சிறிது

மிளகாய்த்தூள் 1டேபிள் ஸ்பூன்

உப்பு 1 டேபிள் ஸ்பூன்

வெந்தயம் 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

பெருங்காயம் - 1 டீஸ்பூன்

செய்முறை :

ஒரு வெறும் வாணலியில் ஊற்றி சீரகம், பெருங்காயம் வெந்தயம் சோம்பு ஆகியவற்றை வறுத்து மிக்ஸ்சியில் பொடி செய்து கொள்ளவும்அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும் வெங்காயம் நன்கு வதங்கி நிறம் மாறிப் பொரிந்ததும், பூண்டைச் சேர்த்து2 நிமிடம் வதக்கவும் இதனுடன் வினிகர், மிளகாய்த்தூள், வறுத்துப் பொடித்த பொடி, உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News