மே 8ல் '29' என்ற ஒரே ஒரு தமிழ் படம்தான் ரிலீஸ்.
2026 ம்ஆண்டின் நான்கு மாதங்களில் இதுவரை 86 படங்கள் வெளியாகி,. அவற்றில் நான்கைந்து படங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. தமிழக சட்ட சபை தேர்தல் பரபரப்பால் இருவாரங்களாக படங்களின் ரிலீஸ் மந்தமாக உள்ளது. இந்தவாரம் (மே 8 ல்) ரத்ன குமார் இயக்கத்தில் விது, பிரீத்தி அஸ்ராணி நடித்துள்ள '29' என்ற ஒரு தமிழ் படமே வெளியாகிறது.
0
Leave a Reply