பொதிகை எக்ஸ்பிரஸ்:முக்கிய அறிவிப்பு.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை 10 மற்றும் 11ல் நடக்கும் மறு சீரமைப்பு பணி காரணமாக கீழ்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 07ம் தேதி முதல் ஏப்ரல் 22ம் தேதி வரை, ரயில் எண். 12661, சென்னை எழும்பூர் - செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்தில் இருந்து இரவு 08.02 மணிக்கு புறப்படும். சென்னை எழும்பூரில் இருந்து புறப்படாது.
0
Leave a Reply