சரும பொலிவு மற்றும் நிறம் மேம்பட பன்னீர் ரோஸ் (Paneer Rose) .
தோல் பொலிவு மற்றும் பளபளப்பு.
முகத்தை பளபளப்பாகவும், கரும்புள்ளிகள் நீங்கி பிரகாசமாகவும் வைக்க விரும்புபவர்களுக்கான சோப்புகள்:
பன்னீர் ரோஸ் (Paneer Rose).
முகத்திற்கு இயற்கையான ரோஸ் நிற பொலிவையும் மென்மையையும் தரும்.
பீட்ரூட் கேரட்(Beetoot Carrot ).
சருமத்தின் வறட்சியை நீக்கி, இயற்கையான நிறத்தை மேம்படுத்தும் அதிமதுரம் .
தோலில் உள்ள மங்கலான நிறம் மற்றும் கருந்திட்களை போக்க உதவும்.
0
Leave a Reply