25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


பரணிகா இந்திய ஓபன் 'போல் வால்ட்' போட்டியில் தங்கம் வென்றார் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பரணிகா இந்திய ஓபன் 'போல் வால்ட்' போட்டியில் தங்கம் வென்றார் .

இந்திய ஓபன் 'ஜம்ப்ஸ்' போட்டிகள்  பெங்களூருவில், பெண்களுக்கான 'போல் வால்ட்' போட்டியில் தமிழகத்தின் பரணிகா, 4.10 மீ., தாண்டி தங்கத்தை கைப்பற்றினார். 

 

பெங்களூரு, தேசிய சிறப்பு மையம் அணியின் சிந்துஸ்ரீ (3.95 மீ.,) வெள்ளி, மத்திய தொழில் பாதுகாப்பு படை அணியின் பபிதா படேல் (3.90 மீ.,) வெண்கலம்வென்றனர். மற்றொரு தமிழக வீராங்கனை கார்த்திகா (3.80 மீ.,) 5வது இடம்பிடித்தார்.

 

 தமிழகத்தின் சரண் ,ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் (7.77 மீ.,)  வெண்கலம், கர்நாடகாவின் புருஷோத்தம் (7.87 மீ.,), ஒடிசாவின் சருண் பாயாசிங் (7.78 மீ.,) தங்கம், வெள்ளி வென்றனர். 

 

 தமிழகத்தின் ஹரிகரன் ரமேஷ் ஆண்களுக்கான (20 வயது ) 'போல் வால்ட்' போட்டியில் (4.55 மீ.,) தங்கம் வென்றார்.  ஹர்ஷினி பெண்களுக்கான (18 வயது) உயரம் தாண்டுதலில் (1.50 மீ.,) தங்கம் வென்றார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News