பவன் கல்யாண் 'உஸ்தாத் பகத்சிங்' படம்
மார்ச் 19ல் ரிலீசாக திட்டமிட்டிருந்த யஷ்-ன் 'டாக் 'சிக்' படம் தள்ளிவைக்கப்பட்டதால் ‘உஸ்தாத் பகத்சிங்’ படத்தை ஒரு வாரம் முன்பே 19ல் ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர் .பவன் கல்யாண் நடித்த, ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் 'உஸ் தாத் பகத்சிங்' படம் மார்ச் 26ல் ரிலீஸ் என அறிவித்திருந்தனர்.. படத்தின் பாடல்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத், பின்னணிக்கு தமன் இசையமைக்கின்றனர். நாயகிகளாக ஸ்ரீலீலா, ராஷி கண்ணா நடித்துள்ளனர்.
0
Leave a Reply