பட்டாணி சுண்டல்
தேவையான பொருட்கள்
1/2ஸ்பூன் கடுகு
1ஸ்பூன் கடலை பருப்பு
1ஸ்பூன் உளுத்தம் பருப்பு
3 பச்சை மிளகாய்
ஒரு கப் காய்ந்த பச்சை பட்டாணி
2 வெங்காயம்
2 ஸ்பூன் தேங்காய் துருவல்
தேவையானஅளவுஉப்பு
சமையல் எண்ணெய் தாளிக்க
செய்முறை-
எண்ணெய் ஊற்றி கடுகு கடலை பருப்பு உளுத்தம் பருப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். சிவந்த பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு தூள் உப்பு போட்டு, நன்றாக வதக்கவும்.
பச்சை பட்டாணியை ,8 hoursஊறவைத்து குக்கரில் வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். வெந்த பட்டாணியை போட்டு கிளறவும். நன்றாக தாளித்த பிறகு, மேலே தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும். பச்சை பட்டாணி சுண்டல் ரெடி.
0
Leave a Reply